உயிர் காக்கும் மருந்துகள்

உயிர் காக்கும் மருந்துகள்

உயிர் காக்கும் மருந்துகள் : Nattu marunthu kadai Delhi

குடும்பத்தில் யாருக்காவது சீரியசான ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன மருந்து உபயோகப்படுத்தனும்?
பலரின் கேள்விகள் மற்றும் பயங்களுக்கான பதிவு இது.

35 வருடங்களாக ஹோமியோபதி மருத்துவத்தில் அனுபவமுள்ளவர் பகிர்ந்த மருந்து. பயனுள்ள தகவல் என்பதால் பதிவிடுகிறேன்.

அகோனட் 30Ch/ஆர்னிகா 30Ch, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி, மாற்றி நாக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட வேண்டும். மருத்துவமனை செல்லும் வரை உயிரை பாதுகாக்கும் ஹோமியோபதியின் மிகச்சிறந்த மருந்துகள். (இரண்டு மருந்துகளின் விலையும் 100 ரூபாய்க்குள் தான் இருக்கும்)

இயற்கை வழியில்/முறையில் வாழ்பவர்கள் மருத்துவமனைக்கு போகலாமா?? போன்ற விவாதங்களை இங்கு தவிர்க்கவும்.

நாட்டுமருந்து.காம்மிற்காக
நலம் வாழ,
திருமதி : ஈஸ்வரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *