Author: admin

|

மாங்கொட்டையின் மருத்துவ பயன்கள்

Mango Seed Powder Benefits in Tamil : பழங்காலம் முதல், இன்றுவரை, எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமென்றால், அது, நாம் கொண்டாகும் முக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் மட்டும்தான். சத்துக்கள் : மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும்…

சிவகரந்தை மருத்துவ பயன்கள்

நூறாண்டு வாழ வேண்டுமா? சிவகரந்தை!!! ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம். சிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்! சிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க. சிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து…

அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்

அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால் Mootu Javvu Maruthuvam கேள்வி: கீழே விழுந்ததில் கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து விட்டது. என்ன மருந்து முயற்சி செய்யலாம். பதில்: நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம். எளிய முறை. முயற்சி செய்து பாருங்கள். மூட்டு சவ்வு கிழிந்ததற்கான மருந்து : நாட்டு பாக்கு10,…

உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம்

உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம் udal sorvu neenga tips in tamil எப்பவும் உடம்பு டயர்ட்டாவே இருக்குன்னு சொல்றவங்களா நீங்க!!! ஒற்றை செம்பருத்தி பூவின் இதழை எடுத்து குடிக்கும் நீரில் இரவில் போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் பூவின் இதழ்களை எடுத்து விட்டு அந்த நீரை குடித்து வர உடலின் சோர்வு நாளடைவில் நீங்கி விடும். கூடுதல் பலன் வேண்டுவோர் இந்த செம்பருத்தி குடி நீருடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அமுக்ரா மாத்திரைகளை…

சீந்தில் கொடி சித்த மருத்துவ பயன்

சீந்தில் கொடி!!!! சாகாமூலிகை, காயகற்ப மூலிகையான இது ஒரு ஒட்டுண்ணி. சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்ளும். இது உயிர் கொல்லி நோய்களான புற்று நோய், எய்ட்ஸ் நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது. மூட்டுவலிகளை முழுமையாக சரிசெய்யும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த சீந்தில். கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது. இப்படி பல எண்ணற்ற மருத்துவப்…

ஆண்மை அதிகரிக்க எளிய தீர்வுகள்

Aanmai Athikarikka Siddha Maruthuvam நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் இரண்டும் சம அளவில் கலந்து தினமும் காலை, இரவு பாலுடன் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வர ஆண்மை பெருகும். இதற்காக மருந்துகள் தேடி பல ஆயிரங்களை இழந்தவர்கள் கூட இந்த சூரணத்தை சில மாதங்களுக்கு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.   தரமான நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் வாங்க இங்கு கிளிக்…

|

வறட்டு இருமலை உடனே சரி செய்ய மருத்துவம்

வறட்டு இருமலை உடனே சரி செய்ய!!! வறட்டு இருமலுக்கு மருந்து  தேவையான பொருட்கள்: அதிமதுரம் பொடி – 30 கிராம் தண்ணீர் – 100 மில்லி தேன் – 20 மில்லி. அதிமதுரத்தை தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் சுண்ட வைத்து 30 மில்லி வந்த உடன் வடிகட்டி தேன் கலந்து ஒரே மடக்காக குடிக்காமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடவும். தொண்டை முழுவதும் மருந்து படுமாறு சாப்பிடவேண்டும். காலை மற்றும் இரவு. இருமலால் உடல் அதீத வெப்பம்…

|

மகிழ மரத்தின் வியக்கும் மருத்துவ குணங்கள்

மகிழ மரத்தின் வியக்கும் மருத்துவ குணங்கள் : மலர்களைக் கொண்ட மரங்கள் நம் அன்னையைப் போன்றவை, நம் தேவை அறிந்து அவள் தன் உழைப்பை, தன் அர்ப்பணிப்பைத் தருவது போல, நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட அரிய மரங்கள், நமக்கு அந்த நறுமணம் தரும் மலர்களைக் கொய்ய, அவற்றைத் தடி கொண்டு தாக்க வேண்டியதில்லை, நாம் அவற்றின் அருகே சென்றாலே, நறுமண மலர்கள் எல்லாம், நம் வழிகளில், மரங்களின் கீழே புத்தெழிலுடன் பூத்துக் கொட்டிக்கிடக்கும். அப்படி ஒரு…

|

நாயுருவி பொடி பயன்கள்

நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும். நாயுருவி விதையை (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும். நாயுருவி இலையுடன்…

|

சனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள் – எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும்

கருப்பு மஞ்சள்: கணவன் மனைவி சதா சண்டையா? எப்ப பார்த்தாலும் உடம்பு சரியில்லாம போகுதா? பணம் வீட்டிலேயே தங்க மாட்டேங்குதா? கவலைப்படாதீங்க உங்க கஷ்டங்களை போக்கக் கூடியது கருப்பு மஞ்சள். அதென்ன கருப்பு மஞ்சள்னு பார்க்கறீங்களா? இது அற்புதமான தாந்த்ரீக மஞ்சள். மருத்துவகுணம் கொண்ட மகத்துவமான மஞ்சள். காளியின் அம்சம் கொண்டது இந்த கருப்பு மஞ்சள். நர்மதா நதிக்கரையிலும் மற்றும் மத்திய பிரதேசத்திலும் வளரக்கூடிய அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. வம்பு வழக்கு, சண்டை சச்சரவுகள் பிரச்சினைகள்…

End of content

End of content