சிவகரந்தை மருத்துவ பயன்கள்

நூறாண்டு வாழ வேண்டுமா?

சிவகரந்தை!!!
ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம்.

சிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்!

சிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க.sivakaranthai

சிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து உண்டு வர
1. ஒரு மாதத்தில் உடல் நாற்றம் நீங்கும்.
2. இரண்டு மாதங்களில் வாதம் நீங்கும்.
3. மூன்று மாதங்களில் பித்தம் நீங்கும்.
4. நான்கு மாதங்களில் குட்ட நோய்கள் நீங்கும்.
5. ஐந்து மாதங்களில் உடல் வெப்பம் நீங்கும்.
6. ஆறு மாதங்களில் ஞானம் அதிகம் உண்டாகும்.
7. ஏழு மாதங்களில் உடல் பொன் போல் ஆகும்.
8. எட்டு மாதங்களில் உடல் சட்டை போகும். அதாவது உடலில் உள்ள மலங்கள்(கழிவுகள்) நீங்கும். 9. ஒன்பதாம் மாதத்தில் ககனம் செய்ய (விண்வெளியில் செல்லும்) வல்லமை உண்டாகும்.

கூடுதல் தகவல் கேன்சர் வராமல் தடுக்கும். வந்தவர்களுக்கு சிவகரந்தை லேகியம் ஒன்றே மருந்தாகும்.

நம் சித்தர்கள் அருளிச் சென்ற இம் மூலிகை பற்றிய அரிய மருத்துவ குறிப்புகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறதே! இவ்வளவு அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த சிவகரந்தை சூரணத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மேற்கூறிய அனைத்தும் கைகூடும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு: இச்செடியின் இலை முதல் வேர் வரை அனைத்து பகுதிகளும் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் தானே செய்து கொள்ளலாம். இதில் ரகசியம் ஏதுமில்லை.

 

நாட்டுமருந்து .காம் இணையத்திற்க்காக

நலம் வாழ:
திருமதி ஈஸ்வரி

 

சிவகரந்தை பவுடர் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *