Tag Archives: சீந்தில் கொடி

சீந்தில் கொடி சித்த மருத்துவ பயன்

seentthil leaf powder online
சீந்தில் கொடி!!!! சாகாமூலிகை, காயகற்ப மூலிகையான இது ஒரு ஒட்டுண்ணி. சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்ளும். இது உயிர் கொல்லி நோய்களான புற்று நோய், எய்ட்ஸ் நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது. மூட்டுவலிகளை முழுமையாக சரிசெய்யும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த சீந்தில். கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை .