long hair valara tips in tamil

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக் | Hair Growth Tips in Tamil : புரோட்டின் ஹேர் பேக் கூந்தலின் வளர்ச்சியை சீராக்கும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும் அதை சரிசெய்து முடிக்கு போதிய வலுகொடுக்கும்.இந்த ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.   கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கூந்தலின் வெளிப்புறத்துக்கு மட்டும் அல்லாமல் கூந்தலுக்கும் போஷாக்கு அளிக்க வேண்டும். அதற்கு சிறப்பாக உதவும் இந்த புரோட்டின் ஹேர் பேக்….

|

தலைமுடி வளர இயற்கை வைத்தியம்

தலைமுடி வளர இயற்கை வைத்தியம் : Hair Growth tips in Tamil   இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வெப்பம் அதிகரித்து விட்டதாலும், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விட்டதாலும், நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை மாறி விட்டதாலும், உடல் சூடு காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து விட்டதனாலும், நம்முடைய தலை முடியானது சீக்கிரமே உதிர்ந்து விடுகிறது. சில பேருக்கு முடி வளர்ச்சி இல்லாமலும் இருக்கின்றது. சிலபேருக்கு தலைமுடி சீக்கிரமே…

End of content

End of content