nattu marunthu for corona virus

`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு

கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம் | Nattu Marunthu for  coronavirus | Coronil : உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். Nattu Marunthu for coronavirus   “கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வைரஸ் தாக்குதலால்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து பரிந்துரை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து : Nattu Marunthu for coronavirus : பிபாட்ரோல்  புதுடில்லி :’கொரோனா’ வைரசை எதிர்க்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், ‘பிபாட்ரோல்’ என்ற ஆயுர்வேத மருந்துக்கு உள்ளதாக, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்.ஆர்.டி.சி., எனப்படும், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், மருத்துவ பரிசோதனை செய்தல் மற்றும்…

|

தும்பை சித்த மருத்துவ பயன்கள்

Thumbai Benefits in Tamil   தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது. தும்பையில்  பெருந்தும்பை,…

சிவகரந்தை மருத்துவ பயன்கள்

நூறாண்டு வாழ வேண்டுமா? சிவகரந்தை!!! ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம். சிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்! சிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க. சிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து…

உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம்

உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம் udal sorvu neenga tips in tamil எப்பவும் உடம்பு டயர்ட்டாவே இருக்குன்னு சொல்றவங்களா நீங்க!!! ஒற்றை செம்பருத்தி பூவின் இதழை எடுத்து குடிக்கும் நீரில் இரவில் போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் பூவின் இதழ்களை எடுத்து விட்டு அந்த நீரை குடித்து வர உடலின் சோர்வு நாளடைவில் நீங்கி விடும். கூடுதல் பலன் வேண்டுவோர் இந்த செம்பருத்தி குடி நீருடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அமுக்ரா மாத்திரைகளை…

சீந்தில் கொடி சித்த மருத்துவ பயன்

சீந்தில் கொடி!!!! சாகாமூலிகை, காயகற்ப மூலிகையான இது ஒரு ஒட்டுண்ணி. சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்ளும். இது உயிர் கொல்லி நோய்களான புற்று நோய், எய்ட்ஸ் நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது. மூட்டுவலிகளை முழுமையாக சரிசெய்யும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த சீந்தில். கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது. இப்படி பல எண்ணற்ற மருத்துவப்…

|

வறட்டு இருமலை உடனே சரி செய்ய மருத்துவம்

வறட்டு இருமலை உடனே சரி செய்ய!!! வறட்டு இருமலுக்கு மருந்து  தேவையான பொருட்கள்: அதிமதுரம் பொடி – 30 கிராம் தண்ணீர் – 100 மில்லி தேன் – 20 மில்லி. அதிமதுரத்தை தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் சுண்ட வைத்து 30 மில்லி வந்த உடன் வடிகட்டி தேன் கலந்து ஒரே மடக்காக குடிக்காமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடவும். தொண்டை முழுவதும் மருந்து படுமாறு சாப்பிடவேண்டும். காலை மற்றும் இரவு. இருமலால் உடல் அதீத வெப்பம்…

வசம்பு இருந்தால் போதும்; இயற்கை முறையில் நோய்களுக்கு தீர்வு பெற.!

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க  வேண்டியது அவசியம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும்  நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே…

End of content

End of content