நாட்டு மருந்து | நாட்டு மருந்து கடை
0
நாட்டு மருந்து கடை

நாட்டு மருந்து கடை | நாட்டு மருந்து

சிறு வெங்காயச் சாற்றுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுந்தத் தேய்த்து வர அந்த இடத்தில் மீண்டும் மூடி வளரும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.

நாட்டு மருந்து இணையத்தில் வாங்க: நாட்டு மருந்து கடை

நாட்டு மருந்து கடை

* தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீதம் தவறு. தயிரில் உள்ள புரோபயோடிக் எனும் சத்து குடலுக்கு மிக்க நல்லது. அலர்ஜி வராமல் தடுக்கும்.
• தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை, மாலை இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர சளி அகலும்.சித்த மருத்துவம்
• பூவரசம் பட்டையில் கசாயம் செய்து அதனுடன் தேன் சேர்த்துப் பருக ரத்தக் கசிவை உடனே நிறுத்திவிடும்.

• சிறு வெங்காயச் சாற்றுடன் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுந்தத் தேய்த்து வர அந்த இடத்தில் மீண்டும் மூடி வளரும்.
• முல்லைப் பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடம் இட தொண்டை வலி குணமாகும்.

“நலம் தரும் நாட்டு
மருந்துகள்’
நூலிலிருந்து
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

Leave a Comment

Your email address will not be published.

0
X