ஹாண்ட் சானிடிசர் 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே
0

ஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே : How to make hand sanitizer in Tamil :How to make hand sanitizer in Tamil

கைகளை சுத்தம் செய்யும் sanitizer உபயோகிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இப்போது மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. சரியாக கிடைப்பதில்லை. இதை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்று இப்பொழுது கூறுகிறேன்.

முடிதிருத்தும் கடைகளிலேயே ஷேவிங் செய்த பின்னர் கல்கண்டு போன்ற ஒரு கல்லை நம் முகத்தில் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது லேசாக ஏரியும். இந்த கல்லின் பெயர் படிகாரம். இது அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இந்தக் கல் ஒரு சிறந்த கிருமி நாசினி.

20 கிராம் படிகாரம் எடுத்து இரண்டு லிட்டர் நீரில் கலக்கவும். கலக்கிய பின்னால் இத்துடன் 100 கிராம் கல் உப்பை கலக்கவும். இப்போது ஒரு இயற்கையான hand sanitizer ரெடி. நீங்கள் வெளியே சென்று வந்தவுடன் முகம், கை, கால், கழுவி கொண்ட பின்னால் இந்த தண்ணீரில் ஒரு 50 மில்லி தண்ணீரை எடுத்து முகம் கை கால்களில் தடவி கொள்ளவும். இப்போது கிருமி உங்களை அண்டாது.

 

படிகாரம் மருத்துவ பயன்கள், படிகாரம் கிருமி நாசினி, படிகாரம் எங்கு கிடைக்கும், படிகாரம் நன்மைகள்

Leave a Comment

Your email address will not be published.

0
X