Rosemary Leaves Dried | Rosemary dried leaves for hair growth
Rosemary (Salvia rosmarinus), small evergreen plant of the mint family (Lamiaceae), the leaves of which are used to flavour foods. The herb not only tastes good in culinary dishes, such as rosemary chicken and lamb, but it is also a good source of iron, calcium, and vitamin B-6. Herbal tea can be made from the rosemary leaves. When roasted with meats or vegetables, the leaves impart a mustard-like aroma with an additional fragrance of charred wood that goes well with barbecued foods. It is used as a culinary condiment, to make bodily perfumes, and for its potential health benefits. It is typically prepared as a whole dried herb or a dried powdered extract, while teas and liquid extracts are made from fresh or dried leaves.
- Package Contents: 100 gm Pure & Natural Rosemarry Leaves – Edible Quality
- Natural Dried Rosemary Leaves for Hair Care Oil, Herb Tea, Seasoning, Cooking, Pasta, Soups, Salad| Target Audience: Men & Women | Country of Origin: India
- Rosemary is best for oil extraction; you can easily use for homemade Rosemary Oil which is 100% pure and free from any adulteration. | No preservatives/Non additives/No Artificial flavors
- Made in INDIA with Ayurvedic Expertise and Topmost Industry Standards with Utmost Care and Perfection. Our Product Is Cruelty-Free And Not Tested On Animals. We Use the Best Natural Ingredients and make sure that you get the natural product.
HOW TO USE ROSMARY: Rosemary Leaves Dried
FOR HAIR: Fill a clean, dry glass jar with dried rosemary leaves. Pour your chosen carrier oil (e.g., olive oil, coconut oil) over the rosemary leaves, ensuring they are fully submerged. Seal the jar tightly and place it in a cool, dark place for 2-4 weeks to allow the infusion to occur. After the infusion period, strain out the rosemary leaves, leaving you with rosemary-infused oil. Apply the rosemary-infused oil to your scalp and hair. Gently massage your scalp for a few minutes to promote circulation. Leave the oil in for at least 30 minutes or overnight for better results. Shampoo and condition your hair as usual.
FOR SKIN: Combine dried rosemary leaves with a carrier oil (e.g., olive oil). Allow it to infuse for 2-4 weeks in a sealed jar. Apply the infused oil to your skin as needed for moisturizing or massage.
FOR HERBAL TEA: Place fresh rosemary leaves in a cup of teapot. Pour the hot water over the rosemary leaves. Allow it too steep for 5-10 minutes, depending on your desired strength. Strain the tea to remove the leaves if you prefer. Enjoy your rosemary herbal tea as is or with a touch of honey or lemon for added flavor.
ரோஸ்மேரி இலைகள், பல காலமாகவே அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பல்துறை மூலிகையாகும்.
ரோஸ்மேரி இலை பயன்கள் | Rosemary Leaves Benefits in Tamil
- ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தவை: ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
Rosemary Leaves Dried :
- அறிவாற்றல் மேம்பாடு: ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம்.
- செரிமானத்துக்கு உதவும்: ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
- அழற்ச்சி எதிர்ப்பு பண்புகள்: ரோஸ்மேரியில் உள்ள சேர்மங்கள், குறிப்பாக கேம்பின், ரோஸ்மரினிக் அமிலம் போன்றவை, சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ரோஸ்மேரி இலைகளில் வைட்டமின் சி விட்டமின் ஏ மற்றும் இரும்பு உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை வலுவான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு அவசியமானதாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டை ஆதரித்து, நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
- சருமம் மற்றும் முடி ஆரோக்கியம்: பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்பு சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும்.
-
ரோஸ்மேரி இலையை முடி வளர்ச்சிக்கு பயன்படுவது எப்படி | How to use Rosemary for Hair Growth in Tamil
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த இலைகளைப் போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்பு அடுபபை அணைத்துவிட்டு ஆறவிடுங்கள்.
நன்கு ஆறியதும் இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி தலைமுடியின் வேர்க்கால்கள் மற்றும் நுனி வரையிலும் ஸ்பிரே செய்து நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.
பிறகு 1 மணி நேரம் கழித்து வழக்கம்போல தலைக்கு குளித்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தாலே போதும். தலைமுடி நல்ல வளர்ச்சி அடையும்.
-
ரோஸ்மேரி எண்ணெய் செய்முறை | Rosemary Oil Making Method in Tamil
உலர்ந்த ரோஸ்மேரி இலைகளுடன் சுத்தமான, உலர்ந்த கண்ணாடி ஜாடியில் நிரப்பவும். நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணெயை (எ.கா., ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய்) ரோஸ்மேரி இலைகளின் மீது ஊற்றவும், அவை முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். ஜாடியை இறுக்கமாக மூடி, உட்செலுத்துதல் ஏற்பட அனுமதிக்க 2-4 வாரங்களுக்கு குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைக்கவும். உட்செலுத்துதல் காலத்திற்குப் பிறகு, ரோஸ்மேரி இலைகளை வடிகட்டி, ரோஸ்மேரி உட்செலுத்தப்பட்ட எண்ணெயுடன் உங்களை விட்டுவிடுங்கள். ரோஸ்மேரி உட்செலுத்தப்பட்ட எண்ணெயை உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவவும். இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உங்கள் உச்சந்தலையில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். சிறந்த முடிவுகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது ஓர் இரவு முழுவதும் எண்ணெயை விட்டு விடுங்கள். வழக்கம் போல் தலைமுடியை ஷாம்பு போட்டு கண்டிஷன் செய்யுங்கள்.
- ரோஸ்மேரி இலைகளை டீயாக தயாரித்தும் குடித்து வரலாம். இது மிகச்சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் செயல்படும. தலைமுடியின் உதிர்வைக் குறைத்து முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும்.
Rosemary Leaves Dried
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review