வறட்டு இருமலை உடனே சரி செய்ய மருத்துவம்
0

வறட்டு இருமலை உடனே சரி செய்ய!!!

வறட்டு இருமலுக்கு மருந்து 

தேவையான பொருட்கள்:

அதிமதுரம் பொடி – 30 கிராம்

தண்ணீர் – 100 மில்லி

தேன் – 20 மில்லி.

அதிமதுரத்தை தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் சுண்ட வைத்து 30 மில்லி வந்த உடன் வடிகட்டி தேன் கலந்து ஒரே மடக்காக குடிக்காமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடவும். தொண்டை முழுவதும் மருந்து படுமாறு சாப்பிடவேண்டும். காலை மற்றும் இரவு.

இருமலால் உடல் அதீத வெப்பம் ஆகி இருக்கும். அதனால் தொண்டை புண்ணாகி இருக்கும். 3 நாட்கள் மேலுள்ள மருந்து கொடுத்து பிறகு தொண்டை புண்ணுக்கு துவர்ப்பு சுவையுள்ள மாசிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் கொடுக்க உடனே பலன் தரும்.

அதே போல் கடுக்காயை நெய்யில் கொடுக்க உடனே வறட்டு இருமல் நிற்கும்.

அதிமதுரம் வாங்க

Leave a Comment

Your email address will not be published.

0
X