THEN KAI | தேன் கனி | Sky fruit
இன்று சர்க்கரை நோய் வீரியமிக்க நோயாக வளர்ந்து வருகிறது. சர்க்கரை நோயாளிகளை அதிகம் கொண்டநாடு இந்தியா ஆகும். சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2030 ல் இரட்டிப்பு ஆகும் என கணிக்கப் பட்டுள்ளது. அதேசமயம் ஆங்கில மருந்துகளை தொடர்ந்து பயன் படுத்துவதால் பல விதமான பக்க விளைவுகளை ஏற்பதுக்கின்றன. ஆதலால் அனைவரின் பார்வை மூலிகை மருந்தை மீது உள்ளது.
மகாகனி (Swietenia mahogani) Then Kai தேன் கனி சர்க்கரை நோயை முழுமையாக குணபடுத்தும் என கண்டுயறிபட்டுள்ளது. மலேசியா, இந்தோனேசியா, தென் பசிபிக் சொலொமன் தீவு மக்கள் மகாகனி விதை கசாயத்தை பல ஆயிரம் ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு பயன் படுத்திவருகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒரு Then Kai விதை என்ற விகித்தில் சாப்பிட்டு வந்தால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு 70% க்கு மேல் குறைந்து உடல் ஆரோக்கியத்தை தருகிறது. இந்தியாவிலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு மிதினபூர் மக்கள் மகாகனியை சர்க்கரை நோய்க்கு பரம்பரை மருந்தாக பயன் படுத்து கின்றனர். மகாகனி நாட்டு மருந்து கடைகளில் “மகாகனி – தேன் கனி ” என்ற பெயரில் விற்கபடுகிறது.
Herbal Medicine for Sugar | Then kai
Then Kai மகாகனி சர்க்கரை நோயை மட்டுமேயன்றி இரத்த அழுத்தம், ஓவாமை, இருமல், குடல்புண், புத்தரு நோய், தோல் வியாதிகளையும், வெட்டு புன்னையும் குணப் படுத்தும் வல்லமையுடது. எனவே மகாகணியை “பொது நோய் நிவாரணி” என்று குறப்படுகிறது. சர்க்கரை நோய்க்கு மஹோகனி பழம் சிறந்த மூலிகை மருந்தாகும்.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review