வெண் புள்ளிக்கான மருந்து
1

வெண் புள்ளிக்கான மருந்து

1. வெள்ளை கல்யாண முருங்கை விதை (காய வைத்தது) 19வராகனெடை,
2. வெள்ளை கல்யாண முருங்கை பூ
5 வராகனெடை,
3. சிறு தேக்கு 5 வராகனெடை,
4. பரங்கிசக்கை 5 வராகனெடை,
5. நன்னாரி வேர் 2 1/2 வராகனெடை,
6. சுக்கு 2 1/2 வராகனெடை.

இந்த 6 சரக்கையும் உரலில் போட்டு இடித்து வஸ்திரகாயம் செய்து புட்டியில் பத்திரப்படுத்தவும். இந்த சூரணத்தை காலை மாலை ஒரு மண்டலம் 4 பாகமாக சாப்பிடவும்.

முதல் 12 நாள் சாப்பிட்டு பின் 5 நாள் மறு பத்தியம் இருந்து தைலத்தில் ஸ்நானம் செய்து மறுபடியும் சாப்பிடவும். இது போல் 4 முறை இந்த மருந்தை சர்க்கரையுடன் சாப்பிடவும். “வெண் புள்ளி நீங்கும்”

புளி, போகம் தள்ளவும். இச்சா பத்தியம்.
(முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு வராகன் எடை,1 வராகன் = 4.2 கிராம்)

நூல் ஆதாரம்:
“அகத்தியரின் வைத்திய களஞ்சியம்”

நலம் வாழ,
திருமதி : ஈஸ்வரி

 

இந்த நோய்க்கு தேவையான மருந்து கிடைக்கும்.

1 Comment

  1. கேசவன் August 2, 2020 Reply

    தற்போது கிடைக்குமா

Leave a Comment

Your email address will not be published.

0
X