உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம்
0

உடல் சோர்வு நீங்க சித்த மருத்துவம் udal sorvu neenga tips in tamil

எப்பவும் உடம்பு டயர்ட்டாவே இருக்குன்னு சொல்றவங்களா நீங்க!!!

ஒற்றை செம்பருத்தி பூவின் இதழை எடுத்து குடிக்கும் நீரில் இரவில் போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் பூவின் இதழ்களை எடுத்து விட்டு அந்த நீரை குடித்து வர உடலின் சோர்வு நாளடைவில் நீங்கி விடும்.

கூடுதல் பலன் வேண்டுவோர் இந்த செம்பருத்தி குடி நீருடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அமுக்ரா மாத்திரைகளை வாங்கி காலை, இரவு இரண்டு மாத்திரைகளை உணவுக்கு பின் எடுத்தால் போதும். விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

நாட்டுமருந்து .காம் இணையத்திற்க்காக

நலம் வாழ:
ஈஸ்வரி

 

செம்பருத்தி பூ பவுடர் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published.

0
X