nattu marunthu kadai online

சங்குப்பூ தரும் மருத்துவப் பயன்கள்

சங்குப்பூ மருத்துவப் பயன்கள் : sangu poo benefits in tamil சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும்…

தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம்

தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம் : Tips for Cold and Cough in Tamil இடைவிடாமல் பாடாய்ப்படுத்தும் உடல் உபாதைகளில் சளியும், இருமலும் முக்கியமானது. இதற்கு பருவ நிலை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. நமது தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் தந்து நம்மை எரிச்சலூட்ட செய்கிறது. அதை விரட்டியடிக்க பக்க விளைவுகள் இல்லாத எளிய வீட்டு வைத்தியம். 1.வெள்ளை கல்யாண முருங்கை இலை சாறு ஒரு அவுன்ஸ், 2….

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம் Neer Kaduppu: கோடையில் அனைவரையும் தாக்கும் நோய் என்றால் அது நீர்க்கடுப்பு ஆகும். அதை எளிதில் வீட்டில் உள்ள வெங்காயத்தை வைத்தே குணப்படுத்த முடியும் வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு…

End of content

End of content