Herbals Benefits

ஆண்மை அதிகரிக்க முருங்கை விதைகள்
|

ஆண்மை அதிகரிக்க முருங்கை விதைகள்

ஆண்மை அதிகரிக்க முருங்கை விதைகள்: விந்தணுக்களை பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை விதைகளுக்கு உள்ளது. The medicinal herb Murungai seeds are known to enhance vitality by boosting strength and overcoming fatigue. They have the ability to increase masculinity by stimulating vigor and reducing weakness. முருங்கை விதைகள்: விந்தணுக்களை பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை…

நத்தை சூரி மூலிகை பயன்கள்
|

நத்தை சூரி மூலிகை பயன்கள்

நத்தை சூரி மூலிகை பயன்கள் | nathai soori powder benefits in tamil நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மாகமூலிகை என, அழைத்தனர். இயற்கையாக கிடைத்த மூலிகைகளைக் கொண்டு, பல…

கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள் | karpam tharikka tips in tamil

கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள் | karpam tharikka tips in tamil குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா?   karpam tharikka tips in tamil தஞ்சையை ஆண்ட சரபோஜி…

Aloe Vera Benefits in Tamil | கற்றாழையின் பயன்கள்
|

Aloe Vera Benefits in Tamil | கற்றாழையின் பயன்கள்

Aloe Vera Benefits in Tamil |கற்றாழையின் பயன்கள் | சோற்றுக் கற்றாழையின் மருத்துவ பயன்கள்    கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களைத் தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில் தான் எத்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக்கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும்…

தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்

தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்

Thalai vali maruthuvam | தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள் | headache Nattu maruthuvam இஞ்சி இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும். புதினா புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம். லாவெண்டர் | Thalai vali maruthuvam லாவெண்டர் எண்ணெய் மன இருக்கத்தை சரி செய்யும். இதனை…

kadukkai benefits in tamil | கடுக்காய் மருத்துவ பயன்கள்
|

kadukkai benefits in tamil | கடுக்காய் மருத்துவ பயன்கள்

kadukkai benefits in tamil | Kadukkai | கடுக்காய் மருத்துவ பயன்கள் கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழிக்கேற்ப நம் உடலை என்றும் இளமையை வைத்துக்கொள்ள கடுக்காய் ஒரு சிறந்த மூலிகையாகும். திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், தான்றிக்காயுடன் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.   சுத்தி செய்யும் முறை kadukkai benefits in tamil கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கானது அதனால் அதை சுத்தி செய்து பயன்படுத்தவும். கடுக்காயை உடைத்து கொட்டையை நீக்கி விட்டு…

nattu maruthuvam tamil tips
|

nattu maruthuvam tamil tips

வீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும் | nattu maruthuvam tamil tips | patti vaithiyam in tamil health tips   சாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம். இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். nattu maruthuvam tamil tips அத்தகையகைய பொருட்களைப் பற்றி காண்போம். சீரகம்: சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து…

`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு

கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம் | Nattu Marunthu for  coronavirus | Coronil : உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். Nattu Marunthu for coronavirus   “கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வைரஸ் தாக்குதலால்…

சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்!

சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் : Beauty Tips in Tamil | Face whitening Tips in Tamil மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும்…

|

விஷ்ணு கிராந்தி மூலிகையின் மருத்துவப் பயன்கள்!

விஷ்ணு கிராந்தி மருத்துவப் பயன்கள் | vishnu kiranthi uses in Tamil: விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு,…

End of content

End of content