தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்

தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள் | headache Nattu maruthuvam | Thalai vali maruthuvam

Thalai vali maruthuvam

இஞ்சி

இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

புதினா

புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம்.

லாவெண்டர்

லாவெண்டர் எண்ணெய் மன இருக்கத்தை சரி செய்யும். இதனை குளிக்கும் நீரில் 10 சொட்டுகள் கலந்து குளித்தால் தலை வலி நீங்கும்.

பட்டை

பட்டை பொடியைதேனில் குழைத்து சாப்பிட்டால் தலை வலி நீங்கும்

கிராம்பு

கிராம்பை அவ்வப்போது கடித்து வந்தால் தலை வலிக்கு சுகமாக இருக்கும்.

துளசி

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலை வலி நீங்கும்.

 

 

Buy Nattu Marunthu Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *