அழகுக்கு அழகு சேர்க்கும் பால்

அழகு குறிப்புகள் | அழகுக்கு அழகு சேர்க்கும் பால் |  Azhagu Kurippugal | Beauty Tips in Tamil

Azhagu kurippugal – பால் நாம் அன்றாட பயன்படுத்தும் பொருளாகும், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை என்று அனைவருக்குமே தெரியும்.

தினமும் பால் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் பாலை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகமும் அதிக அழகு பெரும் என்று யாருக்காவது தெரியுமா.

Beauty Tips in Tamil

அட ஆமாங்க பாலை தினமும் முகத்தில் தடவி சிலநேரம் மசாஜ் செய்தோம் என்றால் முகம் மிகவும் அழகாகவும், பொலிவுடனும், முகம் மிகவும் மென்மையாகவும் இருக்கும்.

அதுமட்டும் இன்றி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்கள், அலர்ஜி, வறண்ட சருமம், முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் முக சுருக்கங்கள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த பால் மிகவும் உதவுகிறது.

சரி வாங்க இன்றைய அழகு குறிப்புகள் (azhagu kurippu) தலைப்பில் பாலின் மூலம் அழகுக்கு அழகு சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

pimpils
சருமத்தை இளமையாக வைத்திருக்க அழகு குறிப்புகள் (Beauty tips in tamil) :-

Azhagu kurippugal – சருமத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள (azhagu kurippu) தினமும் பாலை முகத்தில் தடவிவர வேண்டும்.

இதன் மூலம் முகத்தில் தோன்றும் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை பிறக்க வைப்பதுடன் முகம் பளபளக்க செய்யும்.

முகத்தில் தோன்றும் சுருக்கங்களை அகற்றி முகத்தை என்றும் இளமையாக வைத்துக்கொள்கிறது.

வாரத்தில் இரு முறையாவது உடல் முழுக்க பாலை தடவி அல்லது குளிக்கும் நீரில் பாலை கலந்து குளித்து வரலாம்.

இதன் மூலம் முகத்தில் தோன்றும் எண்ணெய் பசை மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும்.

மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முகம் சுருக்கம் நீங்க அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):-

முகத்தில் தோன்றும் சுருக்கங்களை கட்டுப்படுத்த (alagu kurippu) தினமும் முகத்தில் பால் தடவ வேண்டும்.

இது முக சுருக்கத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது.

தினமும் பாலுடன் 1/2 துண்டு வாழைப்பழத்தை சேர்த்து பேஸ்டு போல் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ முக சுருக்கங்கள் மறைந்து (azhagu kurippu) விடும்.
வறண்ட சருமம் பொலிவு பெற அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):-

முகம் வறண்டு போனால் நாம் வழக்கமாக மாய்சரைசர் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றில் இருக்கும் கெமிக்கல்ஸ் முகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே அதற்கு பதிலாக முகத்திற்கு மாய்சரைசராக (azhagu kurippu) பாலை பயன்படுத்தலாம்.
சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):-

சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க, (alagu kurippu) தினமும் உடல் முழுவதும் பாலை தடவ வேண்டும். இதன் மூலம் சூரிய ஒளியினால் கேடு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்க முடியும்.

அதாவது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படும் தடிப்புகள், வறண்ட சருமம், சரும அரிப்புகள் போன்ற பிரச்சனையை சீர் செய்கிறது.

மேலும் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கிறது.

 

 Beauty Tips in Tamil

சருமத்தில் நிறமாற்றத்தை உணர அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):-

அதாவது ஆடை அணிந்து மறைக்கப்பட்ட பாகங்கள் ஒரு நிறமாகவும், சூரிய ஒளி தாக்குதலின் பாதிக்கப்பட்ட சருமங்கள் ஒரு நிறமாகவும் இருக்கும்.

இவற்றை சரிசெய்ய (alagu kurippu) தினமும் உடல் முழுவதும் பாலை தடவி வர நிறமாற்றங்கள் அடைந்த பகுதிகள் ஒரே நிறத்தில் இருக்க வழிவகுக்கிறது.

முகத்தில் உள்ள தழும்பு மறைய அழகு குறிப்பு (Beauty tips in tamil):-

Azhagu kurippugal – குழந்தை முகத்தை தவிர பொதுவாக அனைவருக்குமே முகத்தில் ஏதாவது காயத்தினால் ஏற்பட்ட தழும்புகள் அல்லது கரும்புள்ளிகள் இருக்கும்.

அவற்றை போக்க தினமும் பாலை முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

அதுவும் பசும்பாலை காய்ச்சாமல் அப்படியே முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.

அல்லது உருளைக்கிழங்கை அரைத்து அவற்றில் பால் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

ஈரத்தன்மை(azhagu kurippu):-

அழகு குறிப்புகள் (alagu kurippu) உடலை வறட்சி அடையாமல் இருக்க பால் மிகவும் உதவுகிறது.

பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தை வறட்சி அடையாமல் இருக்க உதவுகிறது.

மேலும் சருமத்தில் வறட்சியின் காரணமாக, சரும விரிசல் பிரச்சனைகளை சரி செய்ய பால் உதவுகிறது.

எனவே பாலை தினமும் உடலில் தடவிவர சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மற்றும் அழகாகவும் காணப்படும்.

அழகு குறிப்புகள் (alagu kurippu) கண்டிஷ்னருக்கு பதிலாக நீங்கள் பாலை பயன்படுத்தலாம். முடி அதிக வறட்சியுடன் இருந்தால் பால் இரண்டு டீஸ்ப்பூன், தயிர் ஒரு டீஸ்ப்பூன்,கலந்து தலைமுழுவதும் தேய்த்து ஹேர் கேப் அணிந்து கொள்ளுங்கள். பின்னர் 40 நிமிடங்கள் கழித்து தலைக்குளித்திடுங்கள்.

குழந்தை அழகு குறிப்புகள்

1. குழந்தை அழகு குறிப்புகள் :- குழந்தைக்கு கூந்தல் குறைவாகத் தான் உள்ளது என்று அவர்களுக்கு தலை சீவாமல் இருக்க வேண்டாம். தினமும் மறக்காமல் சீவி விட வேண்டும். இதனால் அவர்களுக்கு கூந்தல் நன்கு வளரும்.

2. குழந்தை அழகு குறிப்புகள் :- குழந்தைகளுக்கு சருமம் மென்மையாக இருக்கும். ஆனால் மென்மையாகத் தானே உள்ளது என்று சாதாரணமாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தினமும் பேபி லோசனை உடலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

 

Virali Manjal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *