சித்த மருத்துவத்தில் வெட்டிவேரின் பயன்பாடு
சித்த மருத்துவத்தில் வெட்டிவேரின் பயன்பாடு vetiver benefits in tamil வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான். வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது. வெட்டிவேரினை பற்றி நாம் அறியாத பல பயன்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து…