Author: admin

|

விஷ்ணு கிராந்தி மூலிகையின் மருத்துவப் பயன்கள்!

விஷ்ணு கிராந்தி மருத்துவப் பயன்கள் | vishnu kiranthi uses in Tamil: விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு,…

சங்குப்பூ தரும் மருத்துவப் பயன்கள்

சங்குப்பூ மருத்துவப் பயன்கள் : sangu poo benefits in tamil சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும்…

ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!

ஓரிதழ் தாமரை : orithal thamarai powder uses in tamil இதற்கும் தாமரைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் தன்னிச்சையாக வளரும் சிறு செடியினம். இதன் பூக்கள், செந்தாமரைப் பூவின் நிறத்தை ஒத்திருப்பதாலும், ஒவ்வொரு இதழாகக் காணப்படுவதாலும், ‘ஓரிதழ் தாமரை’ என்று பெயரானது. இதை அப்படியே வேருடன் பிடுங்கி நன்கு கழுவி அரைத்து, நெல்லிக்காயளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டு, சிறிது பசும்பால் குடித்துவர ஆண்மை பெருகும். வாலிப வயோதிகமும் குணமாகும். இதை உண்டுவரும்…

|

இதயத்தை வலுவாக்கும் தாமரை!

இதயத்தை வலுவாக்கும் தாமரை : Thamarai poo benefits in Tamil : செந்தாமரை இதய வலிமைக்கும் வெண்தாமரை மூளை வலிமைக்கும் நல்லது. தாமரை இலையில் உணவு உண்பதைத் தவிர்ப்பது நலம். தாமரை… இது இரு நீர்வாழ்த் தாவரமாகும். இந்தப் பூவின் அழகில் மயங்காத மனிதர்களுமில்லை, இதைப் பற்றிப் பாடாத கவிஞர்களுமில்லை. அரவிந்தம், எல்லிமனை, சூரியநட்பு, பொன்மனை, விந்தம், புண்டரீகம், பதுமம், கமலம், நளினம், முளரி, முண்டகம், மாலுந்தி, சரோகம், கோகனம், இண்டை, கஞ்சம், அப்புசம், அம்போருகம்,…

|

தலைமுடி வளர இயற்கை வைத்தியம்

தலைமுடி வளர இயற்கை வைத்தியம் : Hair Growth tips in Tamil   இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வெப்பம் அதிகரித்து விட்டதாலும், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விட்டதாலும், நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை மாறி விட்டதாலும், உடல் சூடு காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து விட்டதனாலும், நம்முடைய தலை முடியானது சீக்கிரமே உதிர்ந்து விடுகிறது. சில பேருக்கு முடி வளர்ச்சி இல்லாமலும் இருக்கின்றது. சிலபேருக்கு தலைமுடி சீக்கிரமே…

உயிர் காக்கும் மருந்துகள்

உயிர் காக்கும் மருந்துகள் : Nattu marunthu kadai Delhi குடும்பத்தில் யாருக்காவது சீரியசான ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன மருந்து உபயோகப்படுத்தனும்? பலரின் கேள்விகள் மற்றும் பயங்களுக்கான பதிவு இது. 35 வருடங்களாக ஹோமியோபதி மருத்துவத்தில் அனுபவமுள்ளவர் பகிர்ந்த மருந்து. பயனுள்ள தகவல் என்பதால் பதிவிடுகிறேன். அகோனட் 30Ch/ஆர்னிகா 30Ch, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி, மாற்றி நாக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட வேண்டும். மருத்துவமனை செல்லும் வரை உயிரை பாதுகாக்கும் ஹோமியோபதியின்…

ஹாண்ட் சானிடிசர் 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே

ஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே : How to make hand sanitizer in Tamil : கைகளை சுத்தம் செய்யும் sanitizer உபயோகிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இப்போது மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. சரியாக கிடைப்பதில்லை. இதை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்று இப்பொழுது கூறுகிறேன். முடிதிருத்தும் கடைகளிலேயே ஷேவிங் செய்த பின்னர் கல்கண்டு போன்ற ஒரு கல்லை நம் முகத்தில் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது லேசாக ஏரியும்….

சித்தர்கள் சொன்ன கொரோனாவை அழிக்கும் உணவுகள்

சித்தர்கள் சொன்ன கொரோனாவை அழிக்கும் உணவுகள்: Nattu Marunthu for coronavirus : தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் உரிய முறையில் திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து பரிந்துரை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்து : Nattu Marunthu for coronavirus : பிபாட்ரோல்  புதுடில்லி :’கொரோனா’ வைரசை எதிர்க்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன், ‘பிபாட்ரோல்’ என்ற ஆயுர்வேத மருந்துக்கு உள்ளதாக, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்.ஆர்.டி.சி., எனப்படும், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், வைரசால் பாதிக்கப்பட்டோரை கண்டறிதல், மருத்துவ பரிசோதனை செய்தல் மற்றும்…

|

சீரக சூரணம் பயன் மற்றும் செய்முறை

சீரக சூரணம் பயன் மற்றும் செய்முறை: cumin chooranam அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர் cumin chooranam benefits in tamil  உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கத்தால் பலருக்கும் சீரணமண்டல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவே அவர்களது உடலில் பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகின்றன. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, வாந்தியில் லேசாக இரத்தம் வெளியேறுதல், பசியின்மை, ருசியின்மை, வயிற்று…

End of content

End of content