Author: admin

தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம்

தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம் : Tips for Cold and Cough in Tamil இடைவிடாமல் பாடாய்ப்படுத்தும் உடல் உபாதைகளில் சளியும், இருமலும் முக்கியமானது. இதற்கு பருவ நிலை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. நமது தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் தந்து நம்மை எரிச்சலூட்ட செய்கிறது. அதை விரட்டியடிக்க பக்க விளைவுகள் இல்லாத எளிய வீட்டு வைத்தியம். 1.வெள்ளை கல்யாண முருங்கை இலை சாறு ஒரு அவுன்ஸ், 2….

துணையுடன் நீண்ட நேர இன்பம்

Aamai Athikarikka Tips: நீண்ட  நேர போக இன்பத்திற்கு ஓர் அற்புத மூலிகை – long time mooligai பெரும்பாலன ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேர போகத்தில் ஈடுபட விரும்புகின்றனர் அதற்காக மருந்து கடைகளில் கிடைக்கும் பல வகையான மாத்திரைகளை பயன்படுத்தி போகத்தை நீட்டித்து கொள்கின்றனர். இது தற்காலிகமாக மட்டுமே செயல்படக்கூடியது. மேலும் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தி போக இன்பம் என்ற சொல்லிற்கே முற்று புள்ளி வைத்து விடக்கூடும். ஆனால் நம் இயற்கை…

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம் Neer Kaduppu: கோடையில் அனைவரையும் தாக்கும் நோய் என்றால் அது நீர்க்கடுப்பு ஆகும். அதை எளிதில் வீட்டில் உள்ள வெங்காயத்தை வைத்தே குணப்படுத்த முடியும் வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு…

சித்த மருத்துவத்தில் வெட்டிவேரின் பயன்பாடு

சித்த மருத்துவத்தில் வெட்டிவேரின் பயன்பாடு vetiver benefits in tamil வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான். வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது. வெட்டிவேரினை பற்றி நாம் அறியாத பல பயன்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து…

குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர சித்த மருத்துவம்

குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர சித்த மருத்துவம் siddha medicine for stopping drinking குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து, மனதில் உறுதியான கொள்கையை வைத்துக்கொண்டு, தாங்களாகவே குடிக்கக்கூடாது என்று நினைத்தால் தான் முடியும். மற்றவர்கள் அறிவுரை கூறியெல்லாம் குடிப்பவர்களை, சுலபமாக குடியிலிருந்து மீட்டு எடுத்து விட முடியாது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை நிறுத்த முடியாது’. ‘குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால் குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது’. இதுதான் உண்மை. நீங்கள் குடி பழக்கம்…

|

ஆண்மையைப் பெருக்கும் அற்புத மூலிகை இதுதான் – நீர்முள்ளி

நீர்முள்ளி : நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன….

வெண் புள்ளிக்கான மருந்து

வெண் புள்ளிக்கான மருந்து 1. வெள்ளை கல்யாண முருங்கை விதை (காய வைத்தது) 19வராகனெடை, 2. வெள்ளை கல்யாண முருங்கை பூ 5 வராகனெடை, 3. சிறு தேக்கு 5 வராகனெடை, 4. பரங்கிசக்கை 5 வராகனெடை, 5. நன்னாரி வேர் 2 1/2 வராகனெடை, 6. சுக்கு 2 1/2 வராகனெடை. இந்த 6 சரக்கையும் உரலில் போட்டு இடித்து வஸ்திரகாயம் செய்து புட்டியில் பத்திரப்படுத்தவும். இந்த சூரணத்தை காலை மாலை ஒரு மண்டலம் 4…

|

பாதாம் பிசினின் மருத்துவ பயன்கள்

Badam Pisin Health Benefits in Tamil பாதாம் பிசின் Almond gum என்று ஆங்கிலத்திலும், பாதாம் கோந்து என்று ஹிந்தியிலும் பாதாம் பிசின் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. பாதாம் பிசின் துருக்கி, ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து தான் இந்தியாவிற்க்கு அதிக அளவில் இறக்குமதி ஆகிறது. வட இந்தியாவோடு ஒப்பிடும்போது நமது பாதாம் பிசின் பயன்பாடும், அதனைப்பற்றிய அறிவும் குறைவு தான். பாதாம் மரப்பட்டைகளில் சேகரமாகிய பிசின் தான் பாதாம் பிசின். வெண்ணிறமாக ஒழுங்கற்ற உருவில் இருக்கும்….

|

தும்பை சித்த மருத்துவ பயன்கள்

Thumbai Benefits in Tamil   தும்பை  நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது. தும்பையில்  பெருந்தும்பை,…

|

கரிசலாங்கண்ணியின் சித்த மருத்துவ பயன்கள்

கரிசலாங்கண்ணி: manjal karisalankanni benefits in tamil கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ”கண்ணிக்காணம்” என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு…

End of content

End of content