பிரண்டை பயன்கள்
பிரண்டை பொடி பயன்கள்:
பிரண்டை பயன்கள்:
Nattu marunthu Kadai Near Me
ஹாண்ட் சானிடிசர் ( கை சுத்திகரிப்பான்) 2 நிமிடத்தில் செய்யலாம் வீட்டுலேயே : How to make hand sanitizer in Tamil : கைகளை சுத்தம் செய்யும் sanitizer உபயோகிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு இப்போது மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. சரியாக கிடைப்பதில்லை. இதை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்று இப்பொழுது கூறுகிறேன். முடிதிருத்தும் கடைகளிலேயே ஷேவிங் செய்த பின்னர் கல்கண்டு போன்ற ஒரு கல்லை நம் முகத்தில் தேய்ப்பார்கள். தேய்க்கும் போது லேசாக ஏரியும்….
நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும். நாயுருவி விதையை (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும். நாயுருவி இலையுடன்…
நீர்முள்ளி : நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன….
கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம் | Nattu Marunthu for coronavirus | Coronil : உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். Nattu Marunthu for coronavirus “கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வைரஸ் தாக்குதலால்…
பெரும்பாலான தாவர வகைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூ” அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது. இந்த ஆவாரம் பூ பற்றிய…
தலைமுடி வளர இயற்கை வைத்தியம் : Hair Growth tips in Tamil இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில், இயற்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. வெப்பம் அதிகரித்து விட்டதாலும், நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைந்து விட்டதாலும், நாம் பயன்படுத்தும் தண்ணீரின் தன்மை மாறி விட்டதாலும், உடல் சூடு காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து விட்டதனாலும், நம்முடைய தலை முடியானது சீக்கிரமே உதிர்ந்து விடுகிறது. சில பேருக்கு முடி வளர்ச்சி இல்லாமலும் இருக்கின்றது. சிலபேருக்கு தலைமுடி சீக்கிரமே…