பிரண்டை பயன்கள்
பிரண்டை பொடி பயன்கள்:
பிரண்டை பயன்கள்:
Nattu marunthu Kadai Near Me
மகிழ மரத்தின் வியக்கும் மருத்துவ குணங்கள் : மலர்களைக் கொண்ட மரங்கள் நம் அன்னையைப் போன்றவை, நம் தேவை அறிந்து அவள் தன் உழைப்பை, தன் அர்ப்பணிப்பைத் தருவது போல, நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட அரிய மரங்கள், நமக்கு அந்த நறுமணம் தரும் மலர்களைக் கொய்ய, அவற்றைத் தடி கொண்டு தாக்க வேண்டியதில்லை, நாம் அவற்றின் அருகே சென்றாலே, நறுமண மலர்கள் எல்லாம், நம் வழிகளில், மரங்களின் கீழே புத்தெழிலுடன் பூத்துக் கொட்டிக்கிடக்கும். அப்படி ஒரு…
Thumbai Benefits in Tamil தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் . பெருவாரியாக இது விளைந்து கிடந்த இடங்களில் இப்போது பார்த்தீனியம் இடம் பிடித்து விட்டது. தும்பையில் பெருந்தும்பை,…
உயிர் காக்கும் மருந்துகள் : Nattu marunthu kadai Delhi குடும்பத்தில் யாருக்காவது சீரியசான ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன மருந்து உபயோகப்படுத்தனும்? பலரின் கேள்விகள் மற்றும் பயங்களுக்கான பதிவு இது. 35 வருடங்களாக ஹோமியோபதி மருத்துவத்தில் அனுபவமுள்ளவர் பகிர்ந்த மருந்து. பயனுள்ள தகவல் என்பதால் பதிவிடுகிறேன். அகோனட் 30Ch/ஆர்னிகா 30Ch, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி, மாற்றி நாக்கில் இரண்டு சொட்டுகள் வீதம் விட வேண்டும். மருத்துவமனை செல்லும் வரை உயிரை பாதுகாக்கும் ஹோமியோபதியின்…
கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள் | karpam tharikka tips in tamil குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா? karpam tharikka tips in tamil தஞ்சையை ஆண்ட சரபோஜி…
சித்தர்கள் சொன்ன கொரோனாவை அழிக்கும் உணவுகள்: Nattu Marunthu for coronavirus : தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் உரிய முறையில் திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி…
வறட்டு இருமலை உடனே சரி செய்ய!!! வறட்டு இருமலுக்கு மருந்து தேவையான பொருட்கள்: அதிமதுரம் பொடி – 30 கிராம் தண்ணீர் – 100 மில்லி தேன் – 20 மில்லி. அதிமதுரத்தை தண்ணீரில் கொதிக்கவைக்க வேண்டும். தண்ணீர் சுண்ட வைத்து 30 மில்லி வந்த உடன் வடிகட்டி தேன் கலந்து ஒரே மடக்காக குடிக்காமல் ஸ்பூனில் எடுத்து சாப்பிடவும். தொண்டை முழுவதும் மருந்து படுமாறு சாப்பிடவேண்டும். காலை மற்றும் இரவு. இருமலால் உடல் அதீத வெப்பம்…