பிரண்டை பயன்கள்
பிரண்டை பொடி பயன்கள்:
பிரண்டை பயன்கள்:
Nattu marunthu Kadai Near Me
விஷ்ணு கிராந்தி மருத்துவப் பயன்கள் | vishnu kiranthi uses in Tamil: விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு,…
கருத்தரிக்க எளிய கை வைத்தியமுறைகள் | karpam tharikka tips in tamil குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எண்ணற்ற பெண்கள், பலவித நவீன மருத்துவ முறைகளைச் செய்து, கருப்பை பாதிக்கப்பட்டு, குழந்தையும் இல்லாமல், உடல் பருமன், மாதவிடாய் சரி வர ஏற்படாமல் துன்புறும் நிலை இன்று மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு பெண் கருவுற்றவளாவதற்கு நம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளனவா? karpam tharikka tips in tamil தஞ்சையை ஆண்ட சரபோஜி…
ஆண்மை அதிகரிக்க முருங்கை விதைகள்: விந்தணுக்களை பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை விதைகளுக்கு உள்ளது. The medicinal herb Murungai seeds are known to enhance vitality by boosting strength and overcoming fatigue. They have the ability to increase masculinity by stimulating vigor and reducing weakness. முருங்கை விதைகள்: விந்தணுக்களை பெருக்கி வீரியத்தை அதிகரித்து ஆண்மையைத் தூண்டும் மருத்துவ சக்தி முருங்கை…
kadukkai benefits in tamil | Kadukkai | கடுக்காய் மருத்துவ பயன்கள் கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம் என்ற பழமொழிக்கேற்ப நம் உடலை என்றும் இளமையை வைத்துக்கொள்ள கடுக்காய் ஒரு சிறந்த மூலிகையாகும். திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய், தான்றிக்காயுடன் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சுத்தி செய்யும் முறை kadukkai benefits in tamil கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கானது அதனால் அதை சுத்தி செய்து பயன்படுத்தவும். கடுக்காயை உடைத்து கொட்டையை நீக்கி விட்டு…
Thalai vali maruthuvam | தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள் | headache Nattu maruthuvam இஞ்சி இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும். புதினா புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம். லாவெண்டர் | Thalai vali maruthuvam லாவெண்டர் எண்ணெய் மன இருக்கத்தை சரி செய்யும். இதனை…
சீரக சூரணம் பயன் மற்றும் செய்முறை: cumin chooranam அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் எனற காரணப் பெயர் என்பர் cumin chooranam benefits in tamil உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கத்தால் பலருக்கும் சீரணமண்டல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுவே அவர்களது உடலில் பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக அமைகின்றன. நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிற்று வலி, அஜீரணம், வாந்தி, வாந்தியில் லேசாக இரத்தம் வெளியேறுதல், பசியின்மை, ருசியின்மை, வயிற்று…