பிரண்டை பயன்கள்
பிரண்டை பொடி பயன்கள்:
பிரண்டை பயன்கள்:
Nattu marunthu Kadai Near Me
Thalai vali maruthuvam | தலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள் | headache Nattu maruthuvam இஞ்சி இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும். புதினா புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம். லாவெண்டர் | Thalai vali maruthuvam லாவெண்டர் எண்ணெய் மன இருக்கத்தை சரி செய்யும். இதனை…
விஷ்ணு கிராந்தி மருத்துவப் பயன்கள் | vishnu kiranthi uses in Tamil: விஷ்ணு கிராந்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு நெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் இருமல் – இரைப்பு குணமாகும். விஷ்ணு கிராந்தி சமூலத்தை சுண்டடைக்காய் அளவு அரைத்து சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் மலத்துடன் வெளியாகும். விஷ்ணு கிராந்தி செடியை காயவைத்து பொடி செய்து தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட்டு வர இருமல், சளி, உட் சூடு,…
சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் : Beauty Tips in Tamil | Face whitening Tips in Tamil மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும்…
அனைத்து வகையான மூலிகை பொடிகளின் முழு பயன்களையும் ஒரே இடத்தில அறியலாம். இந்த பொடிகளை இயற்கை மணம் மற்றும் பாரம்பரிய தன்மையோடு வாங்க www.nattumarunthu.com என்ற இணையத்தை அணுகவும் அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. அமுக்கலா பொடி தாது புஷ்டி,…
Mango Seed Powder Benefits in Tamil : பழங்காலம் முதல், இன்றுவரை, எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமென்றால், அது, நாம் கொண்டாகும் முக்கனிகளில் முதல் கனியான, மாம்பழம் மட்டும்தான். சத்துக்கள் : மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும்…
குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவர சித்த மருத்துவம் siddha medicine for stopping drinking குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து, மனதில் உறுதியான கொள்கையை வைத்துக்கொண்டு, தாங்களாகவே குடிக்கக்கூடாது என்று நினைத்தால் தான் முடியும். மற்றவர்கள் அறிவுரை கூறியெல்லாம் குடிப்பவர்களை, சுலபமாக குடியிலிருந்து மீட்டு எடுத்து விட முடியாது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை நிறுத்த முடியாது’. ‘குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால் குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது’. இதுதான் உண்மை. நீங்கள் குடி பழக்கம்…